வாழைப்பழ விலைகள் தொடர்ந்தும் ஏறுமுகம்!

யாழ். குடாநாட்டில் வாழைப்பழங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோரால் தெரிவிக்கப் படுகிறது.

ஆலய மஹோற்சவங்கள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமையே இந்த விலை அதிகரிப்புக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி கதலி வாழைப்பழம் கிலோ 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply