யாழ்.பிரபல தனியார் விடுதியில் தீ விபத்து; வெளிநாட்டவரின் உடைமைகள் எரிந்து நாசம்

யாழ். நகரில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றில் விடுதியறை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கனடா நாட்டில் இருந்துவந்து குறித்த விடுதியில் தங்கியிருந்தவர்களின் உடைமைகள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளது.

விடுதி அறையில் உள்ள குளிரூட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply