கலகம பகுதியில் வடிகாலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

பலாங்கொடை, கலகம பகுதியில் உள்ள வடிகாலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கலகம பேருந்து நிலையத்திற்கு பின் வடிகால் ஒன்றில் விழந்து ஆண் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பொலிஸார் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் அப்பகுதியில் யாசகத்தில் ஈடுபட்டு வந்த நபருடையது என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும்போதுதான் இந்தத் தீவு அழிவிலிருந்து மீண்டெழும்! கஜேந்திரன் எம்.பி.

Leave a Reply