பாடசாலைகளில் ஏனைய தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

பாடசாலைகளில் 6 முதல் 9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை (22) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன் தற்போது தரம் ஒன்று முதல் 5 வரையிலான தரங்களும், 10 முதல் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் நாளை (22) ஆரம்பிக்கப்படவுள்ளன.

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்: வடக்கில் பல இடங்களில் தடை

Leave a Reply