யாழ்ப்பாணம், மானிப்பாயின் பிரபல வர்த்தக நிலையம் சுந்தர்சன் இலத்திரனியல் நிறுவனத்தின் ஸ்தாபகர் சிவகுமார் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக தெரியவருகிறது.
கடந்த சில நாட்களாக அவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று நண்பகல் உயிரிழந்தார்.






