அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராமக்கெலே, வலவிவத்த பிரதேசத்திலுள்ள ஹோட்டல் அறைக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என அனுராதபுரம் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
திஸ்வெல்ல கிரிந்திவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயது நபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாத்தறை சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதியை சந்தித்த கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன்!






