இலங்கையில் மேலும் 508 பேருக்கு கொரோனா உறுதி

<!–

இலங்கையில் மேலும் 508 பேருக்கு கொரோனா உறுதி – Athavan News

இலங்கையில் மேலும் 508 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 56 ஆயிரத்து 437ஆக அதிகரித்துள்ளது.


Leave a Reply