ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியை சந்தித்த மறவன்புலவு சச்சிதானந்தம் தலைமையிலான அணியினர்!

ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியை, மறவன்புலவு சச்சிதானந்தம் தலைமையிலான அணியினர் யாழ்ப்பாணம் தனிநபர் விடுதியில் சந்தித்துள்ளனர்.

ஞானசார தேரர் தலைமையிலான ஒருநாடு ஒரு சட்டம் செயலணி தொடர்பில் விமர்சனங்கள் முன் வைக்கப்படும் நிலையில், இந்த செயலணி இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில், சச்சிதானந்தம் தலைமையில் சென்ற அணியினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

பதுளை சிறைச்சாலையில் 12 கைதிகளுக்கு கொரோனா!

Leave a Reply