கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பிள்ளையான்!

<!–

கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பிள்ளையான்! – Athavan News

கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சிவநேசதுறை சந்திரகாந்தன்(பிள்ளையான்)  பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வின் போதே சிவநேசதுறை சந்திரகாந்தன் இவ்வாறு பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளார்.


Leave a Reply