யாழ்ப்பாணம், மல்லாகம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ் விபத்து இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றுடன், கப் ரக வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


விரைவில் டெல்லி பறக்கும் பசில்; இந்திய பிரதமரை சந்திக்கிறார்!






