தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் மாநாடு.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக நடிகர் சிம்பு தன்னுடைய உடல் எடையில் 27 கிலோ குறைத்தார்.
இது எப்படி சாத்தியமானது என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது தன்னுடைய வெயிட் லாஸ் சிகரெட்டை வெளியிட்டுள்ளார் சிம்பு.
அதாவது, இரண்டு மாதங்களுக்கு நீராகாரங்கள் மட்டுமே உணவு. மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டேன். ஜங்க் புட் எனப்படும் துரித உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. தூங்குவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை எடுத்துக் கொள்வேன்.
இப்படித்தான் தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியதாக சிம்பு தெரிவித்துள்ளார்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.