பாடகி யொஹானிக்கு ‘கலா கீர்த்தி அபிமானி’ விருது!

பிரபல இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு ‘கலா கீர்த்தி அபிமானி’ விருது வழங்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை கலாசார சுற்றாடல் பாதுகாப்பு அமைப்பால் குறித்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கலைத்துறையினூடாக இலங்கைக்கு அவர் வழங்கிய பிரபலத்தைக் கௌரவிக்கும் வகையில் இந்த அமைப்பு அவருக்கு இந்த கௌரவ விருதை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தமிழர்களாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்! சார்ள்ஸ் எம்.பி.

https://www.facebook.com/Livesamugam/

https://samugammedia.com/

Leave a Reply