கொட்டகலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு

ஹட்டன், செப் 12

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை   பகுதியில்  இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

கொட்டகலை  சந்திப்பகுதியில் இன்று அதிகாலை குறித்த    சடலம் மீட்கப்பட்டதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்

தலவாக்கலை  பகுதியில் உள்ள மீன்விற்பனை நிலையமொன்றில் பணிபுரிந்த 30 வயதுடைய  ஒருவர்  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply