மட்டக்களப்பு சிறையில் இருந்து 29 கைதிகள் விடுதலை!

<!–

மட்டக்களப்பு சிறையில் இருந்து 29 கைதிகள் விடுதலை! – Athavan News

சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 1 பெண்கைதி உட்பட 29 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜேயிலர் எம்.மோகன்தாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்ட கைதிகளாவர்.


Leave a Reply