லிற்றோ நிறுவனத்தின் மீதான குற்றசாட்டு தொடர்பில் வெளியான உண்மை!

லிற்றோ எரிவாயு கொள்வனவின்போது உலக வங்கியின் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அந்நிறுவனம் முற்றாக மறுத்துள்ளது.

சர்வதேச விநியோகஸ்தர் தெரிவின்போது லிற்றோ நிறுவனம் முழு வெளிப்படைத்தன்மை, சட்டரீதியாக நடந்துக்கொள்வோம் எனவும் விளக்கமளித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply