ஒரு முட்டையை 50 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை

<!–

ஒரு முட்டையை 50 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை – Athavan News

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஒரு முட்டையை 50 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க சோதனை நடத்தப்படும் என்று அதன் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்தார்.

தொடர்ந்து அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டுபிடிக்க சோதனை நடத்தப்படும் என்றும் தலைவர் கூறுகிறார்.


Leave a Reply