திங்கட்கிழமை நடைபெறுகின்றது மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு!

<!–

திங்கட்கிழமை நடைபெறுகின்றது மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு! – Athavan News

இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கிற்கு ரஷ்யா, மியன்மார் மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில், உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரசுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ரோஹிங்கியா முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ததற்காக இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.


Leave a Reply