ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியானது

<!–

ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியானது – Athavan News

அரசாங்க உத்தியோகத்தரிகளின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைப்பது தொடர்பான சுற்றறிக்கையை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னேவின் கையொப்பத்துடன் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இடைக்கால வரவு செலவுத்திட்ட முன்மொழிவின்படி, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://bit.ly/3S4gDJu


Leave a Reply