அமைச்சர் காமினி லொக்குகேவிற்கு தொற்று உறுதி

மின்சக்தி அமைச்சரான காமினி லொக்குகேவிற்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *