மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவும் புதிய “டெல்டா“ – எச்சரிக்கை தகவல் வெளியானது!

<!–

மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவும் புதிய “டெல்டா“ – எச்சரிக்கை தகவல் வெளியானது! – Athavan News

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புதிய டெல்டா உப வைரஸ் திரிபு பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, புதிய டெல்டா திரிபின் உப பரம்பரை பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply