விரைவில் இராஜினாமா செய்ய மஹிந்த தீர்மானம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, விரைவில் பதவி விலகவுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்று கொண்டிருக்கும் 2021 வரவு- செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனைக் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பதவியை ஏற்கும் நோக்கில் தான் விரைவில், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *