பூநகரி பிரதேச சபை பாதீடு தோல்வி!

பூநகரி பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று 3 மேலதிக வாக்குகளால் தோல்வி அடைந்தது.

பூநகரி பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளர் ஐயம்பிள்ளையால் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போதே 3 மேலதிக வாக்குகளால் தோல்வி அடைந்தது.

ஆதரவாக 8 வாக்குகளும் நடுநிலையாக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டதோடு எதிராக 11 வாக்குகள் அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும்! அரசியல்வாதிகளிடம் சிவாஜிலிங்கம் கோரிக்கை

Leave a Reply