ஜெய்பீம் திரைப்படம் : சூர்யா மீது வழக்கு பதிவு!

<!–

ஜெய்பீம் திரைப்படம் : சூர்யா மீது வழக்கு பதிவு! – Athavan News

ஜெய்பீம் திரைப்படம் குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகின்ற நிலையில், இது குறித்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு சிதம்பரத்தில் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்த நிலையில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply