தௌபீக் எம்.பியின் வீட்டின் மீது ஆத்திரக் காரர்கள் தாக்குதல்

படகு பாதை விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிண்ணியா மக்கள் , திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த படகு சேவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மேற்கொள்ளவில்லையென மக்கள் சாடியுள்ளனர்.
அதேசமயம் அதிகளவானோரை படகில் ஏற்றியமையே விபத்திற்கான காரணமென பொலிஸ் அறிவித்துள்ளது.

Leave a Reply