19ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை!

<!–

19ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை! – Athavan News

எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 19ஆம் திகதி அரசாங்கத்தால் சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி அன்றையதினம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் குறித்த நாளை விடுமுறை தினமாக கருதுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது


Leave a Reply