இன்றைய நாணய மாற்று வீதம்

கொழும்பு,செப் 15

புதன்கிழமை முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, கொள்வனவு விலை ரூ. 358.93 மற்றும் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 369.71 ஆகும்.

மேலும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு நிலையாக உள்ளது.

Leave a Reply