விடுமுறை தினத்திலும் கடவுச்சீட்டு விநியோகம்

கொழும்பு, செப் 16

எதிர்வரும் 19 ம் திகதி அரச விடுமுறை என்று அறிவித்திருந்தாலும் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக நியமித்தவர்களுக்கு குறித்த தினதில் கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது,

Leave a Reply