இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரிவுபடுத்தப்படும்: ஜனாதிபதி

<!–

இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரிவுபடுத்தப்படும்: ஜனாதிபதி – Athavan News

இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில் ஒரு விரிவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப பங்காளித்துவமாக மாறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு தடையாக இருந்த அனைத்து சம்பந்தப்பட்ட குழுக்களும் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Leave a Reply