சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 1.12.2021 முதல் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் பின்வரும் ஒழுங்கில் மாத்திரம் இடம்பெறவுள்ளது என்பதனை சகலருக்கும் அறியத்தருகிறோம்.

வியாழக்கிழமைகளில் RAT பரிசோதனை இடம்பெறும், வெள்ளிக்கிழமைகளில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் பணி இடம்பெறும், சனிக்கிழமைகளில் உணவுகையாள்பவர்களுக்கான மருத்துவ பரிசோதனை இடம்பெறும், ஏனைய நாட்களில் இச்சேவைகள் இடம்பெறாது என்பதனை அறியத்தருகிறோம்.

காரைக்கால் – காங்கேசன்துறை இடையே அவசர படகு ஊர்தி குறித்துப் பேச்சு: இந்திய தூதருடன் புதுச்சேரி ஆளுநர் கலந்தாலோசனை

Leave a Reply