பணத்துக்காக இப்படி ஒரு முடிவா?: சமந்தாவை விளாசும் ரசிகர்கள்

தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வரும் சமந்தா முதல் முறையாக ஒரு படத்தில் குத்தாட்டம் போடவிருக்கிறார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் தான் சமந்தா குத்தாட்டம் போடுகிறார்.

அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட அவருக்கு ரூ. 1.5 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் சமந்தாவை விளாசுகிறார்கள்.

போயும் போயும் பணத்துக்காக இப்படி குத்தாட்டம் போடும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டாரே சமந்தா என்கிறார்கள் ரசிகர்கள்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *