வடக்கில் இராணுவத்தின் வாகனங்கள் மோதி பலர் உயிரிழப்பு! சபையில் சிறிதரன் சுட்டிக்காட்டு!

வடக்கில் இராணுவத்தின் வாகனங்கள் மோதி பலர் உயிரிழந்ததாக நாடளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கில் காணப்படும் போக்குவரத்து சார்ந்த பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும் என சிறிதரன் எம்பிக்கு, துறை சார்ந்த அமைச்சர் சபையில் உறுதியளித்துள்ளார்.

குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மரணித்தவர்களுக்காக விசேட துஆ பிரார்த்தனை!

Leave a Reply