முட்டையின் விலையும் அதிகரிப்பு!

<!–

முட்டையின் விலையும் அதிகரிப்பு! – Athavan News

சந்தையில் முட்டை ஒன்றின் விலை 25 ரூபாயாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கால்நடை தீவன பற்றாக்குறை காரணமாக இவ்வாறு விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *