செஞ்சிலுவை சங்க ஒத்துழைப்புடன் வீதி ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம்!

இலங்கை செஞ்சிலுவை சங்க ஒத்துழைப்புடன் வீதி ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்று ஆரம்பமானது.

‘கிளி பீப்பிள்’ எனும் புலம்பெயர் அமைப்பின் அனுசரனையுடன், இலங்கை செஞ்சிலுவை சங்க ஒத்துழைப்புடன் வீதி ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பமானது.

பாடசாலை மாணவர்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறித்த செயற்திட்டம், கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலத்தில் இன்று ஆரம்பமானது.

இந்நிகழ்வில், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

கம்பளையில் ஆணில் சடலம் மீட்பு!

Leave a Reply