வயோதிபப் பெண் ஒருவர் பாதை மாறிவந்து, அராலி வடக்கில் உள்ள ஏ.ஓ.ஜி தேவாலயத்தில் தற்போது இருப்பதாகத் தெரியவருகின்றது.
எனவே, இவர் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள், உறவினர்கள் உடனடியாக தொடர்புகொள்ளுமாறு உத்தியோகத்தர்கள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
இன்று காலை தொடக்கம் இந்த மூதாட்டி குறித்த தேவாலயத்தில் இருப்பதாகத் தெரியவருகின்றது.
எனவே இவரைப்பற்றிய தகவல் அறிந்தவர்கள் 0772809327 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.






