ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியின் கீழுள்ள கதிர்காமம் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் மூன்றாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது.
வரவு செலவுத் திட்டம் மேலதிக 10 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதுடன் ஆதரவாக 3 வாக்குகள் கிடைத்துள்ளன.
இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் சபைத் தலைவர் உள்ளிட்ட மூவர் ஆதரவாக வாக்களித்ததுடன் ஆளும் எதிர்கட்சி உறுப்பினர்கள் 13 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் குறித்த வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
யாழ். இந்திய துணைத்தூதருக்கு கார்த்திகை பூ சூடிய விவகாரம் தொடர்பில் விளக்கம்!






