ரூ.700 கோடியில் 5D டெக்னாலஜியில் தயாராகும் மாஹாபாரதம்

இந்தியா,செப் 18

மிகப்பெரிய காவியமான மஹாபாரதம் 5D டெக்னாலஜியில் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான தயாரிப்பு செலவு ரூ.700 கோடி என திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியில் தயாராகும் படத்தில் பாலிவுட் முன்னணி ஹீரோக்கள் அக்‌ஷய்குமார், ரன்வீர் சிங் அஜய்தேவ்கான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

Leave a Reply