விளையாட்டுக்காக பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக இரண்டு மணி நேரம்..!

பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டுக்காக மேலதிகமாக இரண்டு மணித்தியாலங்களை ஒதுக்குவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் சமர்ப்பிக்க அமைச்சர் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply