தமிழ் ஊடகவியலாளர்கள் தற்போது வேறு தொழிலை நாடிச் செல்கின்றனர்! சபையில் சித்தார்த்தன் சுட்டிக்காட்டு!

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு போதுமான வேதனம், வாகன வசதி ஆகியவை கிடைக்காமையால், வேறு தொழிலை நாடிச் செல்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதனால் செய்தி சேகரிக்கும் சேவை குறைந்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிஞ்சாக்கேணி பகுதியில் கடற்படையினரால் படகு சேவை முன்னெடுப்பு!

நாவலர் மணிமண்டபத்தில் ஆறுமுகநாவலர் குருபூஜை நிகழ்வு!

Leave a Reply