மின்சார சபையின் பொறியியலாளர் பணிப்புறக்கணிப்பு

<!–

மின்சார சபையின் பொறியியலாளர் பணிப்புறக்கணிப்பு – Athavan News

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் இன்று (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணி முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

06 கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொறியியலாளர் சங்க உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.


Leave a Reply