கராத்தே நடுவர் தேர்வில் சென்செய்.எஸ்.மனோகரன் சித்தி!

<!–

கராத்தே நடுவர் தேர்வில் சென்செய்.எஸ்.மனோகரன் சித்தி! – Athavan News

கனடாவின் ஒன்ராறியோ கராத்தே சம்மேளனத்தினால் (The Sport Governing Body for Karate in Ontario) நடாத்தப்பட்ட கராத்தே நடுவர் தேர்வில் சென்செய்.எஸ்.மனோகரன் குமித்தே நடுவர் A தரத்தில் சித்தியடைந்துள்ளார்.

ஒன்ராறியோ கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழாம் தலைவர் சென்செய்.மரியம் இவருக்கான டிப்ளோமா சான்றிதழை வழங்கியுள்ளார்.


Leave a Reply