கடவுச்சீட்டு தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு !

<!–

கடவுச்சீட்டு தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு ! – Athavan News

கடவுச்சீட்டைப் பெறுவதற்கு முன்பதிவு செய்தவர்களுக்கே சேவை இடம்பெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக தமது சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்று தேசிய துக்க தினம் என்பதால் குறித்த திணைக்களத்தினால் வழங்கப்படும் ஏனைய சேவைகள் எதுவும் இடம்பெறாது எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.


Leave a Reply