உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடத்தில்..!

<!–

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடத்தில்..! – Athavan News

2022ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள முதல் 10 நாடுகளில் முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கையும் இடம்பெற்றுள்ளது

53 நாடுகளில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம், உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில், இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.


Leave a Reply