ஹட்டன், டிக்கோயா நகரசபை தவிசாளர் ச. பாலச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலைக்கு நேற்று (20) வருகைதந்திருந்த போது திருகோணமலை பொது நூலகத்தையும் பார்வையிட்டனர்.
நூலகத்தின் நூலகர், நூலக உதவியாளர்கள் , ஊழியர்கள் ஆகியோருடன் நூலக விடயங்கள் பற்றி கலந்துரையாடினர்.நட்பு ரீதியான விஜயமொன்றை மேற்கொண்ட தவிசாளர் தலைமையிலான குழுவினர் திருகோணமலை மாவட்ட ரீதியான கள விடயங்களையும் கேட்டறிந்து கொண்டனர்.


பிறசெய்திகள்





