
நாட்டிற்கு டொலரை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பொதுமக்களின் இரத்தத்தையும், வியர்வையையும் சமரசம் செய்ய வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பிறசெய்திகள்





