30 வருடங்களுக்கு பின்னர் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி

<!–

30 வருடங்களுக்கு பின்னர் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி – Athavan News

திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை இன்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்த முதல் ஏற்றுமதி கப்பலில் புல்மோட்டை கனிய மணல் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கனிய மணல் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

குறித்த கனிய மணலை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.


Leave a Reply