கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

<!–

கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு – Athavan News

கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார்.

கதிர்காமம் பிரதேச சபை நேற்று வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக முஸம்மில் தெரிவித்தார்.

மறு அறிவித்தல் வரை கடமைகளை மேற்கொள்வதற்காக மொனராகலை பதில் உள்ளூராட்சி ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Leave a Reply