கொரோனா தொற்று உறுதியான 17 பேர் அடையாளம்!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதாவது சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 670,685ஆக அதிகரித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply