சிறுவர்கள் தொடர்பில் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அறிவுறுத்தல்

<!–

சிறுவர்கள் தொடர்பில் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அறிவுறுத்தல் – Athavan News

இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 60 சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்றும் இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம் என்பதோடு இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அது குறித்து கவனம் செலுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Leave a Reply