பிரண்டையிலுள்ள மருத்துவ குணங்கள்

பிரண்டை உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும். 2. பிரண்டையை துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.

உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும். பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்குத் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை உதவுகிறது.

இது பற்றிய மேலதிக விடயங்களைத் தெரிந்து கொள்வதற்கு கீழுள்ள வலையொளித்தள தொடுப்பைப் பயன்படுத்துங்கள்…………

[embedded content]

Leave a Reply