நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நுகர்வோர் சட்டத்திற்கு முரணாக செயல்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என 320/c பிரிவு கிராம சேவை அதிகாரி தெரிவித்தார்
நுகர்வோர் அதிகார சபை சட்டத்தின் கீழ் மஸ்கெலிய பிரதேச சபையால் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த விடயம் அறிவுறுத்தபடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்
கிலனுஜி தொட்ட பிரதான காரியாலயத்தில் இடம்பெற்ற இக்கலந்துறையாடலில் தோட்ட உதவி முகாமையாளர் வைத்திய அதிகாரி திரு புவனேஷ்வரன் மற்றும் குறித்த பகுதியில் வர்த்தக நடவடிக்கைகைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.


பிற செய்திகள்




